அன்றாட உணவில் முட்டைகள் முக்கிய பங்கு வகிக்கிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவு பலரும் காலை உணவில் இதை எடுத்துக்கொள்கின்றனர் எல்லாருடைய வீட்டிலும் முட்டைகள் நிறைய வாங்கி சேமிக்கப்படுகிறது முட்டைகளை சேமித்து வைக்கும்போது, அவற்றை கழுவக்கூடாது குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமிக்கவும் அட்டைப்பெட்டியில் முட்டைகளை சேமிப்பது ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க உதவும் விரிசல் மற்றும் நிறமாற்றம் கொண்ட முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல நம்பகமான இடங்களிலிருந்து முட்டைகளை வாங்க வேண்டும்