இது தெரிஞ்சா தினமும் தொப்புளில் எண்ணெய் வைப்பீங்க! தேங்காய் எண்ணெய் வைப்பதால் பாத வெடிப்பு குறையலாம் சருமம் பொலிவாகும் கண்வலி, சரும வறட்சி நீங்கலாம் உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணை தடவலாம் கர்ப்பப்பை வலுப்பெறலாம் நல்ல தூக்கம் வரும் வேப்பெண்ணெயை வைத்தால், சரும வியாதிகள் நீங்கும் ஆலிவ் எண்ணெய்யை தடவி வந்தால், பெண்களுக்கு மாதவிளக்கு காலங்களில் ஏற்படும் வலி குறையலாம் கடுகு எண்ணெய் தடவினால் உடல் நடுக்கம் குறையலாம்