வைட்டமின் சி நிறைந்த குடைமிளகாயின் நன்மைகள்!



எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது



உடல் எடையைக் குறைக்க உதவலாம்



இதில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது



இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்



இதய நோய்களுக்கான அபாயம் குறையலாம்



இது ரத்த சோகையை குணப்படுத்த உதவலாம்



உடல் வலியை போக்கும் குணம் கொண்டது



மூளையை கூர்மையாக்குவதிலும் குடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம்



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது