நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது சில தலைமுறைகள் வரை எல்லோரது வீடுகளிலும் இருந்த பொருள் நாமக்கட்டி தற்போது பலருக்கு அது பற்றிய விவரங்களும், பயன்களும் தெரியாது நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி, பல நன்மைகளைத் தரக்கூடியது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாகும் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கலாம் முகத்தில் உண்டாகும் பருக்கள், கொப்புளங்களை நீக்க நாமக்கட்டியைப் பயன்படுத்தலாம் வறட்சியால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறையலாம் வீக்கம் மற்றும் ரத்தக் கட்டிற்கு நாமக்கட்டி சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது