கொழுப்பை எளிதாக குறைக்க அன்னாசியை இப்படி சாப்பிடுங்க! உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது அன்னாசி பழம் ஜீரணி சக்தி முதல் புற்றுநோய் அபாயத்தை தடுப்பது வரை உதவலாம் செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், மூட்டு வலி குணமாகலாம் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை தடுக்க உதவலாம் அன்னாசி பழ ஜூஸில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து குடித்தாலே பூச்சிகள் வெளியேறிவிடும் அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உதவும் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது அன்னாசியை கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்து வந்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளது