ஹாபி மூலமாக மன அழுத்ததை குறைக்க எளிய வழிகள்... தினமும் உங்களுக்காக ஒரு மணி நேரத்தை செலவிடுங்கள் உங்கள் ஹாபி என்னவென்று முதலில் கண்டுபிடியுங்கள் நீங்கள் எந்த வேலை செய்தால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறதோ அதுதான் உங்கள் ஹாபி ஹாபியை செய்யும்போது உங்களை அறியாமலே ஒரு ஆர்வத்துடன் அனுபவித்து செய்வீர்கள் இதனால் மனம் அமைதியாகும். அடுத்த கட்ட முடிவுகளையும் சுலபமாக எடுக்க முடியும் பொழுதுப்போக்குதானே என்று அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள் இது மன உறுதியையும் நிம்மதியையும் பேணிக்காக்கும் ஓய்வின்றி வேலை செய்யும்போதும் மூளை மிகவும் இறுக்கமாக மாறிவிடும் அதனால் ஓய்வு எடுத்து ரிலாக்ஸ் செய்வதும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்