உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் காலை உணவுகள்! ஒரு நாளுக்கு 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது காய்ந்த திராட்சை போல் இருக்கும் முனக்கா நல்ல கொழுப்புகளை கொண்ட ஊறவைத்த நட்ஸ் புத்துணர்ச்சியூட்டும் குங்குமப்பூ தேநீர் எனர்ஜி கொடுக்கும் சத்து கஞ்சி கால்சியம் நிறைந்த தயிர் புரதம் நிறைந்த முட்டை அனைத்து வகையான பழச்சாறுகளையும் அருந்தலாம் வாழைப்பழம் (இதை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாமல், எதையாவது சாப்பிட்ட பின் சாப்பிடலாம்)