ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது காலை உணவாக கோதுமை ப்ரெட் சாண்ட்விச் போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம் வேகவைத்த வேர்க்கடலை அல்லது சுண்டலை காலை உணவாக சாப்பிடலாம் கோதுமை மற்றும் பிற தானியங்களை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள் புரதம் நிறைந்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம் பசும்பாலுக்கு பதிலாக பாதாமிலிருந்து எடுக்கப்படும் பாலை பருகலாம் உணவிற்கு 1 மணி நேரம் கழித்து ஆப்பிள், செர்ரி, தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம் முளைக்கட்டிய பச்சை பயறை சாலட்டாக செய்து சாப்பிடலாம் ஒவ்வொரு உணவுக்கும் இடையே மூன்று மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்