வாரத்தில் எத்தனை நாட்களுக்கு தலைக்கு குளிக்கலாம்?



சிலர் தலைக்கு தினசரி ஷாம்பு பயன்படுத்துகிறார்கள்



எண்ணெய் பசையுள்ள கூந்தலை அடிக்கடி அலச வேண்டியிருக்கும்



வறண்ட முடி கொண்டவர்கள் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டாம்



சுருள் முடியையும் மென்மையாக கையாள வேண்டும்



முடிக்கு டை அடித்து உள்ளீர்கள் என்றால், கூந்தலை அடிக்கடி கழுவுவதை தவிர்க்க வேண்டும்



வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிக்கலாம். உங்கள் முடி வகையைப் பொறுத்து பராமரிக்க வேண்டும்



லேசான, சல்பேட் இல்லாத ஷாம்பூக்களைப் பயன்படுத்துவது நல்லது



ஷாம்பூ உபயோகிக்கும் அளவைக் குறைத்துக்கொண்டு தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது



தேவையான ஷாம்பூவை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து தலையை அலசினால் போதும்