நாகரிக மாற்றங்களால், நம் பாரம்பரிய ஆரோக்கிய பழக்க வழக்கத்தை மறந்து கொண்டிருக்கிறோம்



குத்துக்காலிட்டு மலம் கழித்து, ஆரோக்கியமாக மலச்சிக்கல், மூலம் போன்ற எவ்வித ஆசனவாய் பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்தோம்



குத்துக்காலிட்டு மலம் கழிப்பதை அவமானமாக எண்ணத் தொடங்கினோம்



குத்துக்காலிட்டு அமர்ந்து மலம் கழிக்கக் கூட முடியாததாக நம் உடலை நாமே மாற்றி வைத்துக் கொண்டோம்



குத்துக்கால் இட்டு மலம் கழிக்க மனித உடல் 35 டிகிரி நிலையை அடையும்



வெஸ்டர்ன் முறையில் அமைந்த கழிப்பறையை பயன்படுத்த 90 டிகிரியில் அமர வேண்டும்



90 டிகிரி நிலையில் அமர்ந்து மலம் கழிக்க முயல்வது, மலக்குடலில் உள்ள மலத்தை முழுமையாக வெளியேற்றாது



மனிதனின் பின்புட்டத்தில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்



வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் மூல நோய், மலச்சிக்கல் வரலாம்



உங்கள் வீட்டில், இந்த வெஸ்டர்ன் கழிவறை இருந்தால், அதை மாற்றி குத்துக்கால் கழிவறையை அமைக்க முயலுங்கள்