கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும்



கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்



கண் இமை ஓரங்களில் இருந்து அழுக்கு வெளியேறும்



கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்



வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்



மேற்கூரிய அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மெட்ராஸ் ஐ ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்



மெட்ராஸ் ஐ பாதித்தவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்



கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கையால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்



முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்



தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை நாடுவது நல்லது