புதினா இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..



செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது



வாய் துர்நாற்றத்தை போக்கும்



மலக்குடல் எரிச்சல் நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



எடையை குறைக்க உதவும்



மூளை செயல்பாடுகளை அதிகரிக்கலாம்



தாய்மார்களின் மார்பக காம்பு புண்னை சரிசெய்ய உதவும்



ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது



சுவாச பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கலாம்