நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் உள்ளிட்டவை உள்ளன



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



ஹீமோகுளோபினின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்



நெல்லிக்காய், முடியை செழிப்பாக வளர வைக்கலாம்



இன்சுலின் உற்பத்தியை தூண்டலாம்



நெல்லியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது



கெட்ட கொழுப்புகளை கரைக்கலாம்



கல்லீரலில் உள்ள நச்சுகளை அகற்றி கல்லீரல் பாதிப்பை தடுக்கலாம்



ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லி சாப்பிட்டால் போதும்



இதன் சுவை பிடிக்காதவர்கள், நெல்லி சாறில் தேன் கலந்து தினமும் குடித்து வரலாம்