கொழு கொழு தொப்பையை குறைக்கும் இரகசிய பொடி!



தேவையான பொருட்கள் : சீரகம் - 1 கப், ஓமம் - 1 கப், சோம்பு - 1 கப்



ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன



சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது



மூன்றையும் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்



இந்த பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்க வேண்டும்



வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்க உதவலாம்



உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க உதவலாம்



உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்



உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்