150 கிராம் பீர்க்கங்காயை தோல் நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் அரைத்துக்கொள்க கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் பின் கறிவேப்பிலை, 1 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் பீர்க்கங்காயை இதில் சேர்த்து கிளறுக. தேவையான அளவு உப்பு சேர்த்திடுக பீர்க்கங்காய் வெந்ததும் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து, மஞ்சள் தூள் சேர்க்கவும் பச்சை வாசம் போக வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும் அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் பச்சடி தயார்