வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



எடை இழப்புக்கு உதவும்



மலச்சிக்கலை போக்க உதவும்



பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது



இரத்த சர்க்கரையை அளவை கட்டுப்படுத்த உதவும்



நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது



பசியை போக்க உதவும்



நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்



புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது



குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும்