1/2 கப் அவலை கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும் கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்குக இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ்,இஞ்சி சேர்த்து வதக்குக நறுக்கிய 2 கப் காளான், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்க்கவும் மாங்காய்த்தூள், அவல், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைய வேண்டும் கலவையில் இருந்து ஒரு கட்லெட் தயாரிக்க தேவையான அளவு கலவை எடுத்திடுக இதை கட்லெட் வடிவில் தயார் செய்து கொள்ள வேண்டும் கட்லெட் துண்டுகளை பிரெட் துகள்களில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்திடுக அனைத்து துண்டுகளையும் இதே முறையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் அவ்வளவுதான் சுவையான அவல் கட்லெட் தயார்