தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



பித்தப்பை கற்களை தடுக்க உதவும்



நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களை குறைக்க உதவும்



வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்



ஆனால் வேர்க்கடலையை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது



வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்



வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது



கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது



இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது



இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்