ஓரிகனோ இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்..!



பீட்சா, பாஸ்தா போன்ற உணவுகளில் பச்சை நிறத்தில் சேர்க்கப்படும் மூலிகை ஓரிகனோ



ஓரிகனோவில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது



ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது



பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



செரிமானத்தை மேம்படுத்துகிறது



நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவலாம்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது