ஆண்கள் பெடிக்யூர் செய்து கொள்ளலாமா?



பெண்கள் பலரும் பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை விரும்பி செய்து கொள்வார்கள்



அன்றாட சூழ்நிலை காரணமாக பாதங்களில் பல பிரச்சினைகள் வரலாம்



நகங்கள் ஒழுங்கற்று வளரும், விரல் நகக்கணுகளில் தோல் உரிந்து வரும்



பெடிக்யூர் செய்துகொள்வது கால் மற்றும் பாத நலனை மேம்படுத்தும்



பாதங்களில் மசாஜ் செய்வதனால் அங்கு ரத்த ஓட்டம் சீராகிறது



நரம்புமண்டலம் தூண்டப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கிறது



பெடிக்யூர் செய்துக்கொள்வதால் உங்கள் கால்கள் பொலிவுடன் காணப்படும்



ஆக, ஆண்களும் தாராளமாக பெடிக்யூர் செய்து கொள்ளலாம்



மாதத்திற்கு ஒரு முறை பெடிக்யூர் செய்வது போதுமானது