உடல் எடையை குறைக்க பீனட் பட்டரை எப்படி சாப்பிடலாம்?

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் எடுத்து கொண்டு சிறிதளவு பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்

தயிர், பீனட் பட்டர் சேர்த்து பழங்களை டிப் செய்து சாப்பிடலாம்

பீனட் பட்டர், எலுமிச்சை சாறு, சோயா சாஸ் கலந்து சாலட் டிரஸ்ஸிட் செய்து சாப்பிடலாம்

ஆப்பிள் தூண்டுகள் மீது பீனட் பட்டரை தடவிச் சாப்பிடலாம்

பீனட் பட்டரை கொண்டு குறைவான கொழுப்புள்ள ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்

பீனட் பட்டரை ப்ரெட்டில் தடவி சாப்பிடலாம்

வாழைப்பழ மில்க் ஷேக்குடன் பீனட் பட்டரை கலந்து சாப்பிடலாம்

கேரட், முட்டைக்கோஸ் உடன் பீனட் பட்டரை கலந்து சாப்பிடலாம்

இதுபோன்ற உணவு முறைகள் உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவும்