ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் தினமும் 4500 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகளை காண்போம் கடுமையான எரிச்சலுடன் கண் சிவத்தல் வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுதல் கார்னியா பாதிப்பால் மங்கலான பார்வை மெட்ராஸ் ஐயை நீக்க சுயமாக மருந்துகள் பயன்படுத்தக்கூடாது கண்களை அடிக்கடி தொடக்கூடாது கண்களை துடைக்க டிஸ்யூக்கள் பயன்படுத்தவும் 3-4 நாட்கள் நல்ல ஓய்வு தேவை