சியா விதைகளில் இருக்கும் நன்மைகள் இதோ... நார்ச்சத்து நிரம்பியது இதய நோய் ஆபத்துக்களை குறைக்கும் எலும்புகள் பலப்படும் உடலுக்கு குளிர்ச்சி தரும் புரதச்சத்து நிறைந்தது ஊட்டச்சத்து நிரம்பியது உடல் எடையை குறைக்கும் முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வயிற்றுப் புண் குணமாகும்