டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான பீனட் பட்டர்!



பீனட் பட்டரில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்து உள்ளன



இது சருமத்தை பாதுகாக்க உதவலாம்



பித்தப்பை கற்களை உருவாகாமல் தடுக்கலாம்



எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது



அல்சைமர் நோயை தடுக்கலாம்



தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது



உடல் எடையை நிர்வகிக்க உதவும்



டயட்டில் உள்ளவர்கள் பழங்களுடன் பீனட் பட்டரை சேர்த்து சாப்பிடலாம்



இதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது