மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன்



'அச்சம் என்பது மடமையடா' படம் மூலம் அறிமுகமானவர்



சமீபத்தில் தான் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது



கணவர் கௌதம் கார்த்திக்



தீவிரமான பூனை பிரியர் மஞ்சிமா மோகன்



சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்



பூனை குட்டிகளின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்



பூனைகள்தான் அவரின் இன்ஸ்பிரேஷன்



பூனையுடன் மஞ்சிமா மோகன்



இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது