பாதி கட் செய்யப்பட்ட கவுன் பதற வேண்டாம், இதுவும் ஒரு வகை கவுன்தான் லாவண்டர் நிற கவுனுடன் அழகி பாரிஸ் நகரில் ஃபேஷன் திருவிழா நடைப்பெற்று வருகிறது இதில் ஏராளமான ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் விக்டர் ராண்டால்ஃப் என்ற நிறுவனத்தின் ஆடைகள்தான் இவை இவற்றை போட்டோ பிடித்து சிலர் இணையத்தில் பரவ விட்டுள்ளனர் தலைகீழாக மாட்டப்பட்டுள்ள கவுன் இந்த ஆடையின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன ஆடை அழகிகள் செய்த ராம்ப் வாக் வீடியோ