அனைவருக்கும் அழகான கூந்தலை பெற ஆசை இருக்கும் இதற்காக, ஆயிரக்கணக்கில் மக்கள் செலவு செய்து வருகின்றனர் ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை ஆரோக்கியமான கூந்தலை பெற நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் ஊட்டசத்து நிபுணர் பரிந்துரை செய்த இரண்டு உணவுகள் 1 தேக்கரண்டி கருவேப்பிலை போடி மற்றும் 3 சிறு நெல்லிக்கை சேர்த்த மோர் தயிர் கலந்த முளைவிட்ட பயிறு சாட் இத்துடன், உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் மனநிலையை சீராக வைக்கும் தியானம் போன்ற விஷயங்கள், முடி வளர்ச்சிக்கு உதவும்