பனீரில் புரோட்டீன் நிறைந்துள்ளது.



பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு.



இதனால் அதிக்கப்படியாக உணவு உண்ணும் எண்ணத்தைத் தடுக்கிறது.



முதலில் பனீர் துண்டுகளை நெய்யில் வறுக்கவும்.



பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை சிறிது நெய்யில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் வதக்கவும். சேர்க்கலாம்.



இதனுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.



நன்கு கலந்து வெங்காயம் மற்றும் குடைமிளகாய் மென்மையாகும் வரை வதக்கவும்



பரிமாறும் முன் பனீர் சேர்த்து நன்கு கலக்கவும்.



தேவைப்படுபவர்கள் இதில் சாட் மசாலா சேர்க்கலாம்.



சுவையான சில்லி பனீர் ரெடி.



மன நிறைவுடன் சாப்பிடுங்கள்.