பல நோய்களை தீர்க்கும் பப்பாளி விதை! கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட கூடாது. அலர்ஜி ஏற்படுவோர் பப்பாளி விதையை தவிர்க்கவும் சருமத்திற்கு உகந்தது பப்பாளி விதை கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது மாதவிடாய் வயிற்று வலியை போக்கும் அல்சர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது செரிமான சக்தியை மேம்படுத்தும்