அழகிய சருமம் வேண்டுமா? அப்போ அடிக்கடி பப்பாளி சாப்பிடுங்க!



வைட்டன் ஏ நிறைந்துள்ளன



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



கண்களின் ஆரோக்கியத்தை காக்க உதவலாம்



இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்



நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவலாம்



நிபுணர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்



வயிற்றின் அமிலத்தன்மையை சீராக்க உதவலாம்



பப்பாளி செரிமானத்திற்கு உதவலாம்



நோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது