வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்



பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன



இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீரக்கலாம்



வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையலாம்



அல்சர் அபாயத்தை குறைக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம்



தேவையற்ற நேரத்தில் ஏற்படும் பசி உணர்வை கட்டுப்படுத்தலாம்



தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது