ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகவும் அழகான நடிகை



அவருக்கு வயதானாலும் அவர் அழகிற்கு ரசிகர்கள் ஏராளம்



அவரின் பளிச் சருமத்தின் ரகசியத்தை பற்றி பார்க்கலாம்



அவர் தினமும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்கிறார்



சருமத்திற்கு கடலை மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்துவாராம்



இந்த ஃபேஸ் மாஸ்க்கில் கடலை மாவு, பால், மஞ்சள் சேர்க்கப்படுகிறது



இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குமாம்



தயிரை மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகிறாராம்



வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு பயன்படுத்துவாராம்



அரோமாதெரபியையும் ஐஸ் பின்பற்றுகிறாராம்