பனீரா? முட்டையா? இதில் எது பெஸ்ட்?



இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்



பனீரில் உள்ள சத்துக்கள் ஒரு கிராமுக்கு அளவிடப்படுகிறது



முட்டையில் உள்ள சத்துக்கள் ஒரு யூனிட்டுக்கு அளவிடப்படுகிறது



கிராம் பனீரில் 14 கிராம் புரதம் உள்ளது



முழு முட்டையில் 7 கிராம் புரதம் உள்ளது



பனீர் மற்றும் முட்டை இரண்டிலும் ஏறக்குறைய ஒரே அளவு புரதம் உள்ளது



இரண்டுமே வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை



இரண்டும் குறைந்த கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகளைக் கொண்டுள்ளன



சைவம் சாப்பிடுபவர்கள் பனீரையும் அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டையையும் எடுத்துக்கொள்ளலாம்