குளிர்காலத்தில் முகத்தை உடனடியாக பொலிவாக்கும் உணவுகள்!



வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்



நல்ல கொழுப்புகளை கொண்ட வெண்ணெய் பழங்கள்



பொட்டாசியம், மெக்னீசியம் கொண்ட சர்க்கரை வள்ளி கிழங்கு



புரதம் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள்



ஒமேகா ஃபேட்டி ஆசிட் கொண்ட சால்மன் மீன்



வைட்டமின்ஸ் கொண்ட கீரை வகைகள்



நல்ல கொழுப்புகள் கொண்ட சீஸ் வகைகள்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த மாதுளை சாறு



வைட்டமின் கே உள்ள சிவப்பு குடைமிளகாய்