கல்லீரல் நோய்களை எதிர்த்துப் போராடும் அதிசய பழங்கள்!



கல்லீரல் பாதிப்பை சரிசெய்ய திராட்சைப்பழம் உதவுகிறது



தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்



வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளன



ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன



பப்பாளி, இதயம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது



ப்ளூபெரியில் ஆரோக்கிய நன்மைகள் நிரம்பி உள்ளன



கிவி ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது



சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்



இந்த பழங்களை டயட்டில் சேர்த்துக்கொண்டு கல்லீரல் நோய்களை விரட்டி அடியுங்கள்