பாறை போன்ற வலுவான பற்களை பெற டிப்ஸ்!



ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க வேண்டும்



மென்மையான பிரஷ்களை பயன்படுத்த வேண்டும்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளவும்



முக்கியமாக கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உணவுகளை சாப்பிடவும்



தண்ணீர், பாக்டீரியா மற்றும் அமிலங்களை போக்க உதவும்



அதனால் தேவையான தண்ணீர் குடித்து உடலை நீறேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



சாப்பிட்ட உடன் வாயை கொப்பளிக்க வேண்டும்



இனிப்பு சுவை உள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள்



பல் மருத்துவரிடம் 6 மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை பெறலாம்