உடல் எடையை குறைப்பவர்களுக்கு மன வலிமையை தரும் யோகசனங்கள்!



12 போஸ்களை கொண்ட சூரிய நமஸ்காரம்



இடுப்பு தசைகளை வலிமையாக்கும் திரிகோணசனா



தொடை, தோள் பட்டையை வலிமையாக்கும் விராபத்ராசனா



உள் உறுப்புகளுக்கு நன்மை செய்யும் பச்சிமோத்தாசனா



தொப்பையை குறைக்கும் புஜங்காசனா



கலோரிகளை கரைக்கும் உட்கடாசனா



இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதோ முக ஸ்வானாசனா



தைராய்டு சுரப்பியை சீராக்கும் சேது பந்தாசனா



நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கபால் பதி பிராணயாமா