உடல் உறுப்புகள் பலம் பெற பனங்கிழங்குடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் பயன்மிக்கது பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள் மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம் கருப்பட்டியினை சேர்த்து இடித்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிடும் போது உடல் உறுப்புகள் பலம் பெறும் பனங்கிழங்கில் நார்சத்து உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பனங்கிழங்கினை மாவாக்கி உண்டால் பசி தீரும் கர்ப்பப்பை பலம் பெறும் பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் போன்று செய்யலாம்