கூர்மாசனம் அல்லது ஆமை போஸ் என்று சொல்லப்படுகிற இந்த ஆசனம் பார்ப்பதற்கு மிகக் கடினமானது போல தோன்றும்



கூர்மாசனம் செய்வதற்கு மிகவும் எளிதானது



ஆமை போல் கூர்மாசனம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இதோ..



சிறுநீரகம் மற்றும் கல்லீரலுடன் செரிமான அமைப்பைத் தூண்ட உதவும்



தசைகளின் வளர்ச்சியைத் தூண்ட உதவலாம்



கீழ் முதுகில் உள்ள பிரச்சனைகளை நீக்க உதவும்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவலாம்



ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவும்



சியாட்டிகா வலியைக் குறைக்க உதவும்