வயிற்று புண்ணை ஆற்றும் பழைய சோறு! பழைய சோறை ஏழைகளின் உணவு என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம் பழைய சோறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மண் பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது சாதத்தின் அளவை விட 21 மடங்கு இரும்புச்சத்து அதிகம் கிடைப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது பழைய சாதத்தில் அதிகப்படியான அளவு வைட்டமின் டி உள்ளது வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும் சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து மாற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகின்றன