என்றும் இளமையாக இருக்க ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்! உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலமே ஒருவரால் இளமையான தோற்றத்தை பெற முடியும் பச்சை இலை காய்கறிகளை தவிர்க்காதீர்கள் ஆண்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த காய்கறிகள் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கின்றன ஆரோக்கியமான எண்ணெய்களை சேர்த்து கொள்ளவும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள் நட்ஸ் வகைகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்கும் புளித்த உணவுகளை சாப்பிடவும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமான ஒன்று