சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் இத்தனை நன்மைகளா?



இரைப்பை குடல் அழற்சியைத் தடுக்கலாம்



உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்



புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க உதவலாம்



மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு உதவும்



உடல் சூட்டால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும்



வெள்ளை படுதல் பிரச்சனை சரிசெய்யலாம்



நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்



உடல் எடையை அதிகரிக்க உதவலாம்



கால் வீக்கத்தை குறைக்க உதவலாம்