நலங்கு மாவிற்கு தேவையான பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்



ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம்



நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிப்பதால் கிடைக்கும் பலன்கள்..



முகப்பருவானது குறைவதுடன் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்



சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது



நலங்குமாவை பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம்



குழந்தைகள் சருமம் பாதுகாக்கப்படுகிறது



வெளியில் வரும் கொப்புளங்கள் சரிசெய்யும்



எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை என்கிறார்கள்



எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை என்கிறார்கள்