வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள் சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது காலை தலைவலி குறையும் வயிற்றை சுத்தப்படுத்தும் எடை இழப்புக்கு உதவுகிறது சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது முடி பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பசியை உணர வைக்கிறது உடல் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்கும்