மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவல்லியின் நன்மைகள்! செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பயன்படுத்தப்படுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி உள்ளது இலைகளை வேகவைத்து குடித்தால் இருமல், சளி போன்ற நோய்கள் சரியாகிடும் கீல்வாதத்தை குணப்படுத்த உதவும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் மன அழுத்தத்தை போக்க உதவும் முழங்கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி பிரச்சனை நீங்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன