இலவங்கப்பட்டை சமையலில் மனம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது பல நோய்களில் இருந்து நம்மை காக்கும் நேரடியாகவோ அல்லது இதன் தூளையோ, சமையலில் சேர்த்துக் கொள்ளலாம் உடலில் சேரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் விறைப்புத்தன்மை குறைபாடு கொண்ட ஆண்களுக்கு நல்ல பலன் தரும் இரவு தூங்கும் முன் பாலில் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு இது தீர்வாக அமையும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் முடியில் தேய்த்துக் குளித்தால் முடி அடர்த்தியாகவும், வலுவானதாகவும் வளரும் சரும நலனுக்கு நல்லது