கல்லீரலை பாதுகாக்கும் ஆப்ரிகாட்டின் அற்புத நன்மைகள்! செரிமானத்தை சீராக்குகிறது குடலில் மலத்தை தேக்காமல் வெளியேற்ற செய்கிறது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இருதய நோய்கள் வராமல் தடுக்கும் இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்கும் எலும்புகளை வலுவாக்கும் சருமத்தை பராமரிக்க உதவும் கல்லீரல் நோய்களை குணப்படுத்தும்