பிஸ்தா, வேர்க்கடலை மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை சாப்பிடலாம் பூசணி விதை, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது அவகேடாவில் நல்ல கொழுப்புகள் உள்ளது சாக்லேட் மன அழுத்தத்தை குறைக்கிறது தர்பூசணி, பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது வாழைப்பழம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவும் மிளகுத்தூள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிப்பிகள், ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை சீராக்கும் பூண்டு இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது கீரை, செக்ஸ் டிரைவை அதிகரிக்க உதவுகிறது