உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாக தொடங்கினால், அந்த நாளே சிறப்பாக இருக்கும்



காலையில் சிறந்த உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம்



காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால், உடலின்ஆற்றல் அதிகரிக்கும்



காலையில் சரியான நேரத்தில் சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் மற்றும் எடையைக் குறைக்க உதவும்



வாழைப்பழத்தை அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்



ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த முட்டைகள் உங்கள் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்



சர்க்கரை வள்ளிக்கிழங்கு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



கீரை உடலை புத்துணர்ச்சியாக்கும்



காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம்



காலை உணவு மிக முக்கியமானது அது சரியாக அமையாவிட்டால், அன்றைய நாள் முழுவதும் நாம் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வோம்