அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள்..மருத்துவர்கள் சொல்வது என்ன? உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் சோர்வு ஏற்படும் போதெல்லாம் குட்டி தூக்கம் போடுவது, குளிப்பது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிவித்துள்ளனர் வயிற்று பகுதியில் ஏற்படுகின்ற திடீர் வீக்கம், அடி வயிற்று வலி அல்லது வயிற்று பகுதி முழுவதும் வலி போன்றவை ஏற்படலாம் மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர் தூக்கமின்மை நோயின் அறிகுறி. தொடர்ச்சியாக ஒருவர் தூங்க சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதுவே காரணமாக அமைகிறது மாரடைப்பு ஏற்படுவதற்கான வெளிப்படையான அறிகுறியாக முடி உதிர்தல் கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் அதிகமாக வியர்வை வெளியேறினால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் இதயம் சீராக துடிப்பதில் பிரச்சனை இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் சரியான தீர்வு என தெரிவித்துள்ளனர்